tag:blogger.com,1999:blog-4597935220111682070.post5028133966991186013..comments2024-03-27T17:38:40.193+05:30Comments on Poems from Tamil Literature: இராமாயணம் - அற நெறி நினைக்கிலாதவர் Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-80266882971087734452013-08-08T15:31:39.625+05:302013-08-08T15:31:39.625+05:30வள்ளுவர் திருக்குறள் எழுதியது நாரதர் போன்ற பெரிய ம...வள்ளுவர் திருக்குறள் எழுதியது நாரதர் போன்ற பெரிய முனிவர்களுக்கு அல்ல. உனக்கு பெருமை வேண்டும் என்றால் சிற்றினத்தை விலக்கு என்கிறார். இல்லை, நான் சிற்றினத்தை திருத்தப் போகிறேன் நாரதர் மாதிரி என்று சொன்னால், என்ன சொல்லுவது ?

முயன்று பார். வள்ளுவரின் மகத்துவம் புரியலாம்.

நல்லது சொன்னால் இங்கே யார் கேட்கிறார்கள்.Commonhttps://www.blogger.com/profile/06155873425855243904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4597935220111682070.post-5620122243908192012013-08-08T13:49:49.716+05:302013-08-08T13:49:49.716+05:30அங்குலி மாலி என்று ஒரு திருடன், கொள்ளைக்காரன் இருந...அங்குலி மாலி என்று ஒரு திருடன், கொள்ளைக்காரன் இருந்தான். நாரதர் என்ற நல்லவர ஒரு தடவை அவனை சந்தித்து ஒரு கேள்வி கேட்டார். நமக்கு வால்மீகி ராமாயணம் என்ற ஒரு சிறந்த காப்பியமே கிடைத்தது. suppose நாரதர் தீயவர்களோடு சேரகூடாது என்று ஓடி போயிருந்தால் ?

நல்லவர்களில் கெ ட்டவர்களும் இருக்கிறார்கள் கேட்டவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள். ராவணன் எவ்வளவோ நல்லவந்தான்.ஏதோ ஒரு தப்பு பண்ணி விட்டான். bhuvanahttps://www.blogger.com/profile/09822586646241264165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4597935220111682070.post-59956976192855733452013-08-08T13:05:03.299+05:302013-08-08T13:05:03.299+05:30அந்த காலத்தில் டிவி, ரேடியோ, செய்தி தாள்கள், நெட் ...அந்த காலத்தில் டிவி, ரேடியோ, செய்தி தாள்கள், நெட் இல்லாத சமயத்தில், அயோத்தியில் இருந்த சீதைக்கு இலங்கை நாட்டையும், அதில் வாழ்ந்த மனிதர்கள் இயல்புகளும் எப்படி தெரிந்திருக்கும்?
more than that i never know that sita had conversed with raavan before abduction. this is the first time im hearing about this. thanks for bringing about all these unknown poems in your blog.bhuvanahttps://www.blogger.com/profile/09822586646241264165noreply@blogger.com