tag:blogger.com,1999:blog-4597935220111682070.post7845599021637303113..comments2024-03-27T17:38:40.193+05:30Comments on Poems from Tamil Literature: திருக்குறள் - பெண்ணுக்கு காமம் இருக்குமா ?Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-19749009662596200812014-02-03T17:55:38.597+05:302014-02-03T17:55:38.597+05:30அருமையான திருக்குறள். நல்ல விளக்க உரை. நன்றி.
ஆண்...அருமையான திருக்குறள். நல்ல விளக்க உரை. நன்றி.<br /><br />ஆண்கள் வெளியே சொன்னாலும் கூட, அவர்களின் காம உணர்வுகள் பற்றிய இலக்கியங்கள் பற்பல. ஆனால், பெண்கள் வெளியே சொல்லாவிட்டாலும், அவர்களின் காமத்தைப் பற்றிய இலக்கியங்கள் சிலவே. தற்காலத்துப் புலவர்களில், ஒரு பெண் புலவர் (பெயர் மறந்து விட்டேன்) பெண்களின் காம உணர்வைப் பற்றி எழுதியதற்கு, சில வருடங்களுக்கு முன் பல எதிர்ப்புகள் வந்தன என்று கேள்விப்பட்டேன்Diliphttps://www.blogger.com/profile/00876443256304109380noreply@blogger.com