இராமாயணம் - கணையாழி என்ன ஆயிற்று ?
சீதையை காண அனுமன் போன போது, இராமன் தன் கணையாழியை அனுமானிடம் கொடுத்த்து அனுப்பினான். சீதை அதை கண்டு மகிழ்ந்தாள். அனுமானை வாழ்த்தினாள்....
அது எல்லாம் சரி, அந்த கணையாழி என்ன ஆயிற்று ? அனுமன் அதை இராமனிடம் திருப்பித் தந்தானா ?
அது பற்றி ஒரு குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
காப்பிய முடிவில் அந்த கணையாழி பரதனிடம் சென்று சேர்கிறது.
ஏன் ? எப்படி ?
மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்
இந்தப் பாடலுக்கு விளக்கம் எங்கே?
ReplyDeleteஅந்தக் கணையாழியை அனுமன் ஏன் இராமனிடம் அல்லது சீதையிடம் கொடுக்கவில்லை?