கந்தரனுபூதி - மெய்யியல்
(Pl click the above link to continue reading)
நம் பக்தி இலக்கியத்தின் அடிப்படை இந்த மெய்யியல். மெய்யியலைப் படித்தால் அதன் வெளிப்பாடு நம் பக்தி இலக்கியத்தில் இருப்பதைக் காணலாம்.
பாவம், புண்ணியம், மறு பிறவி, வீடு பேறு, முக்தி என்பதெல்லாம் இந்த மெய்யியலில் இருந்து வருபவை.
சரி, அதற்கும், கந்தரனுபூதிக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கிறதே.
அடுத்த பாடலில், அருணகிரிநாதர் போகிற போக்கில் இரண்டு வார்த்தைகளை சொல்லி விட்டுப் போய் விட்டார். அது புரிய வேண்டும் என்றால், அடிப்படை மெய்யியல் தெரிந்து கொள்ள வேண்டும்.
இனி வரும் பாடல்களிலும் இந்த மெய்யியல் தத்துவங்கள் அடிக்கடி வரும்.
எனவே, இந்த இடத்தில் நிறுத்தி அதைப் புரிந்து கொள்வோம்.
மொத்தம் 36 தத்துவங்கள் இருக்கின்றன.
எனக்கு என்ன சங்கடம் என்றால், இதை சொல்ல நினைத்தால் மிக நீண்டு விடுமோ என்ற பயம். யாரும் படிக்க மாட்டார்களோ என்ற ஐயம் உண்டு.
சும்மா, அப்படியே மேலோட்டமாக சொல்லுக்கு அர்த்தம் சொல்லிவிட்டுப் போய் விடலாமா என்றும் தோன்றுகிறது.
இன்னொரு பக்கம், மெய்யியல் பற்றி ஒரு முன்னுரை தந்தால் ஆர்வம் உள்ளவர்கள் மேலும் தேடி படித்து பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
என்ன செய்யலாம்?
(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்:
முன்னுரை:
https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html
2. எல்லாமற என்னை இழந்த நலம்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html
)
3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html
4. வளை பட்ட கை - பாகம் 1, 2, & 3
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html
)
No comments:
Post a Comment