Thursday, June 7, 2012

கம்ப இராமாயணம் - உங்களுக்கு நிச்சயம் நரகம் இல்லை !


கம்ப இராமாயணம் - உங்களுக்கு நிச்சயம் நரகம் இல்லை !


இராமாயணத்தில் ஒரே ஒரு கதையை படித்தோர், உரைத்தோர், உரைத்ததை கேட்டோர், இது நல்லா இருக்கு அப்படின்னு சொன்னவர்கள் எல்லோரும் நரகம் போக மாட்டார்கள்.

உங்களுக்கு நிச்சயம் நரகம் இல்லை.....:)






வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும்.உரைத்திடக் கேட்டோர் தாமும்.
‘நன்று இது’ என்றோர் தாமும்.நரகம்அது எய்திடாரே.

1 comment: