Showing posts with label ஒரு மில்லியன். Show all posts
Showing posts with label ஒரு மில்லியன். Show all posts

Monday, July 20, 2020

10 இலட்சம் page views - நன்றி

10 இலட்சம் page views - நன்றி 



ஒரு நல்ல செய்தி. இன்று எனது தமிழ் blog 1 million page view வைத் தாண்டி விட்டது.  இதில் என் பெருமை ஒன்றும் இல்லை. அவ்வளவு பேர் தமிழ் படிக்கிறார்கள். நல்ல விடயங்களை படிக்கும் ஆர்வம் உள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. தொடர்ந்து படித்து வரும் உள்ளங்களுக்கு நன்றி